சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 190க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 18,57,115 பேர் பாதித்துள்ளனர். 4,28,333 பேர் குணமடைந்த நிலையில் 1,14,332 பேர் உயிரிழந்துள்ளனர். 13,14,450பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 50,852 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.
1. அமெரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 5,60,566
குணமடைந்தவர்கள் : 32,634
இறந்தவர்கள் : 22,125
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 5,05,684
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 11,766
2. ஸ்பெயின் :
பாதிக்கப்பட்டவர்கள் : 1,66,831
குணமடைந்தவர்கள் : 62,391
இறந்தவர்கள் : 17,209
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 87,231
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 7,371
3. இத்தாலி :
பாதிக்கப்பட்டவர்கள் : 1,56,363
குணமடைந்தவர்கள் : 34,211
இறந்தவர்கள் : 19,899
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,02,253
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 3,343
4.பிரான்ஸ் :
பாதிக்கப்பட்டவர்கள் :1,32,591
குணமடைந்தவர்கள் : 27,186
இறந்தவர்கள் : 14,393
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 91,012
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 6,845
5. ஜெர்மனி :
பாதிக்கப்பட்டவர்கள் : 1,27,854
குணமடைந்தவர்கள் : 64,300
இறந்தவர்கள் : 3,022
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 60,532
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் :4,895
6. UK :
பாதிக்கப்பட்டவர்கள் : 84,279
குணமடைந்தவர்கள் :
இறந்தவர்கள் : 10,612
சிகிச்சை பெற்று வருபவர்கள் :73,323
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,559
7. சீனா :
பாதிக்கப்பட்டவர்கள் : 82,268
குணமடைந்தவர்கள் : 77,663
இறந்தவர்கள் : 3,343
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,156
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 121
8. ஈரான் :
பாதிக்கப்பட்டவர்கள் : 71,686
குணமடைந்தவர்கள் : 43,894
இறந்தவர்கள் : 4,474
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 23,318
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 3,930
9. துருக்கி :
பாதிக்கப்பட்டவர்கள் : 59,956
குணமடைந்தவர்கள் : 3,446
இறந்தவர்கள் : 1,198
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 52,312
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,665
10. பெல்ஜியம் :
பாதிக்கப்பட்டவர்கள் : 29,647
குணமடைந்தவர்கள் : 6,463
இறந்தவர்கள் : 3,600
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 19,584
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,223
அடுத்தடுத்துள்ள நாடுகளில் 25 ஆயிரத்திற்கும் குறைவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது