Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் தேதி…. இன்று மாலை அறிவிப்பு…. மாநில தேர்தல் ஆணையம்….!!!!

தமிழகத்தில் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்து இன்று மாலை மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் மாலை 5 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார். அப்போது உள்ளாட்சித் தேர்தல் குறித்த தேதி அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |