Categories
அரசியல் மாநில செய்திகள்

உள்ளே தூக்கி போடவா ? பழைய ஆளா மாறல… அண்ணாமலை கிடட வச்சுக்காதீங்க …!!

தமிழக அரசுக்கு எதிராக பாஜக நடத்திய போராட்டத்தில் பேசிய கட்சியின் ராதாரவி, நான் கிறிஸ்தவ பள்ளியில் தான் படித்தவன், இப்படி ஜெகத்கஸ்பர்….  சொன்னாதான் புரிஞ்சுகிறீயே…  40% இடத்தை முஸ்லிம் கேளுங்கள் என்று சொல்கிறாரே, அது பிரிவினை வாதம் இல்லையா ? அதெல்லாம் கண்டிப்பாக உள்ளே தூக்கி வைத்து விடுவார்கள்.

நம் ஆட்கள் சும்மா இருக்கிறோம் என்று நினைக்காதீர்கள். ஒருவர் சவால் விட்டார். அண்ணாமலை….  நான் பழைய ஆளா ஆன என்ன ஆகும் என்று தெரியுமா என்று ? நீ பழைய ஆளா ஆன என்ன ஆகும் என்று எனக்கு தெரியும், அண்ணாமலைக்கு தெரியாது. நான் என்ன சொல்கிறேன்…. எங்க அண்ணாமலை பழைய ஆளா ஆனால் என்ன ஆவ.

பாஷை தெரியாத கர்நாடகாவிலேயே விரலை விட்டு ஆட்டினவர், அவரிடம் போய்  எனக்கு அது தெரியுமா ? எனக்கு இது தெரியுமா என்று சொன்னால்…  உங்களுக்கு தான் எதுவும் தெரியாது என்று தெரியுமே. ஊர் முழுவதும் தோண்டி வைத்திருக்கிறீர்கள், கேட்டாலும்  சீர்திருத்தம் பண்ண போறேன் சென்னையை என்று சொல்கிறார்கள்…  முதலில் நீங்கள் உங்களை சீர்திருத்தம் செய்து கொள்ளுங்கள் என ராதாரவி விமர்சித்தார்.

Categories

Tech |