Categories
மாநில செய்திகள்

உஷார்! மதியம் -12 முதல் மாலை 4 மணி வரை…. வேண்டவே வேண்டாம்…!!!

தமிழகத்தில் சில நாட்களாகவே அதிகமான வெயில் ஆரம்பித்துள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் அனல் காற்று வீசும் என்று மக்களுக்கு சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் 20 மாவட்டங்களில் அதிக பட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி வரை உயரக்கூடும் என்றும் அறிவித்துள்ளது.

இந்நிலையில் தேர்தல் நெருங்குவதால் அரசியல் காட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து வெயில் மற்றும் அனல் காற்று காரணமாக பிற்பகல் 12 மணி முதல் 4 மணி வரை அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரையை தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.

Categories

Tech |