Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

ஊரக வளர்ச்சி துறையில் வேலை.. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும்..!!

ஊரக வளர்ச்சி துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளது. அதன் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

காலிப்பணியிடங்கள்:

டிரைவர் – 02

இப்பணியின் தகுதி :

  • 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
  • 5 ஆண்டுகளுக்கு குறையாத முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

01.07.2019 அன்று குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக பொதுப்பிரிவை சார்ந்தவர்கள் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். அரசு ஆணைப்படி வயது தளர்வும் உண்டு.

இந்த பணியின் சம்பளம் :

ரூ. 19,500 முதல் 62,000/- வரை.

விண்ணப்பிக்கும் முறை:

https://www.tamilminutes.com/2020022858/ விண்ணப்ப படிவத்தை தறவிறக்கம் செய்து, தேவையான சான்றிதழ்களை நகல் எடுத்து சுயசான்றொப்பம் செய்து அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.03.2020

 

Categories

Tech |