Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கால் நல்ல பலன் – மக்களுக்கு நிம்மதியான செய்தி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பல்வேறு மாநிலங்களிலும் பகுதிநேர ஊரடங்கு, இரவு ஊரடங்கு, முழு ஊரடங்கை அம்மாநில அரசுகள் பிறப்பித்து வருகின்றது.

இதன் பலனாக பல்வேறு மாநிலங்களிலும் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு குறைந்து நல்ல பலன் கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இன்று மட்டும் 1.73 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,617 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.  2,84, 601 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

Categories

Tech |