Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கில் தளர்வுகள்….. அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவலை தடுப்பதற்கு தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கில் கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் 50% இருக்கைகளுடன் இரவு 9 மணி வரை திரையரங்குகள் இறங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மதுபான கடைகளுடன் இருக்கும்  பார்கள் 50% பேருடன் இயங்க அனுமதி. சுற்றுலா தலங்களில்கொரோனா தடுப்பு விதிகளுடன் 50 சதவீத படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது.

Categories

Tech |