தமிழகத்தில் நீட்டிக்கப்பட்டுள்ள தளர்வுகளற்ற ஊரடங்கை கண்காணிக்க அமைச்சர்களை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஊரடங்கை கண்காணிப்பது, மக்களுடன் தொடர்பு கொள்ள, தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்த 20 அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி எந்தெந்த மாவட்டங்களுக்கு எந்த அமைச்சர்கள் நியமனம் செய்ப்பட்டுள்ளார்கள் என்ற விவரம் இங்கே பார்க்கலாம்.
சென்னை – மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சேகர்பாபு
செங்கல்பட்டு – தா.மோ.அன்பரசன்
மதுரை – பழனிவேல் தியாகராஜன்
சேலம் – செந்தில் பாலாஜி
திருப்பூர் – சாமிநாதன்
கோவை – சக்கரபாணி, ராமச்சந்திரன்
தூத்துக்குடி – கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன்
திருச்சி – கே.என்.நேரு
நெல்லை – தங்கம் தென்னரசு
ஈரோடு – முத்துசாமி
காஞ்சிபுரம் – ஏ.வ.வேலு
வேலூர் – துரைமுருகன்
விழுப்புரம் – பொன்முடி
கடலூர் – எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
நாகை, திருவாரூர் – மெய்யநாதன்
கிருஷ்ணகிரி – ஆர்.காந்தி
தஞ்சாவூர் – அன்பில் மகேஷ்
தேனி – ஐ.பெரியசாமி
கன்னியாகுமரி – மனோ தங்கராஜ்