Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு: அத்தியாவசிய செயல்பாட்டுக்கு மட்டும் அனுமதி….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற 12-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளித்து முதல்வர் உத்தரவிட்டார். இந்த ஊரடங்கில் கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் வருகிற 12ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் 19ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அனால் பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள், உயிரியல் பூங்காக்கள் திறக்க அனுமதி இல்லை என்று முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் நோய்த்தொற்று அறிகுறி தென்பட்டவுடன் அருகில் உள்ள மருத்துவரை அணுகவேண்டும். நோய் கட்டுப்பாட்டு பகுதியில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |