Categories
மாநில செய்திகள்

ஊழியர்களுக்கு சம்பள உயர்வு….. தமிழக அரசு உத்தரவு….!!!!

தொடக்க கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்களுக்கு 7% ஊதிய உயர்வு வழங்க கூட்டுறவு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி தொடர்ந்து லாபத்தில் இயங்கும் பண்டகசாலை ஊழியர்களுக்கு 7 சதவீத ஊதிய உயர்வும், நஷ்டத்தில் செயல்பட்டு நடப்பாண்டில் லாபம் ஈட்டிய சங்கங்களுக்கு ஐந்து சதவீத ஊதிய உயர்வும் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் நஷ்டத்தில் இயங்கும் பண்டகசாலை ஊழியர்களுக்கு 3 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் ஆண்டு ஊதிய உயர்வு வீட்டு வாடகைப்படி மருத்துவப்படி போன்றவையும் செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |