Categories
தேசிய செய்திகள்

ஊழியர்களுக்கு ஷாக்…. டுவிட்டர், பேஸ்புக் போல அமேசான் எடுத்த முடிவு?…. வெளியான திடீர் தகவல்….!!!!

கார்ப்பரேட், தொழில் நுட்ப வேலையிலுள்ள 10ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் திட்டமிட்டிருக்கிறது. அதாவது இந்த வாரம் முதல் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் திட்டமிட்டு உள்ளது. மூலதன மதிப்பு சரிந்ததால் அமேசான் நிறுவனம் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருக்கிறது.

பணவீக்கம் மற்றும் சந்தையில் நிலவும் மந்தநிலையால், செலவுகளை குறைக்கும் வகையில் இந்த முடிவை எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்ற சில மாதங்களில் டுவிட்டர், மெட்டா ஆகிய நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த வரிசையில் இப்போது ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் அமேசான்  இறங்க இருக்கிறது. அமேசான் வரலாற்றில் இது மிகப் பெரிய பணிநீக்கம் என்பது கவனிக்கத்தக்கது.

Categories

Tech |