சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 528 உயர்ந்து 36,960 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 66 உயர்ந்து 4,620 விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1.30 உயர்ந்து 70.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை 37 ஆயிரத்தை நெருங்கியுள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்..
Categories