Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“எங்கள் குடும்பத்திற்கு ஹோலி கூடுதல் சிறப்பு”… புகைப்படத்தை பதிவிட்ட ஐஸ்வர்யா…!!!

ஹோலி பண்டிகையை கொண்டாடி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா ஹோலி ஸ்பெஷல் குறித்த காரணத்தை கூறியுள்ளார்.

தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா தனது கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார். இந்நிலையில் இவர் இயக்கிய “பயணி” பாடல் அண்மையில் வெளியானது. இது எதிர்பார்த்த அளவு இல்லை என விமர்சனங்கள் எழுந்திருக்கின்றது. இந்நிலையில் நேற்று முந்தினம் ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஐஸ்வர்யா கலர்களை பூசிய கொண்டாடிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CbQHHv_vaPO/?utm_source=ig_embed&ig_rid=65c99ae6-2629-4581-851f-944d93e17181

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “சில வண்ணங்கள் இல்லாத வாழ்க்கை என்ன?.. ஹோலி எங்கள் குடும்பத்திற்கு கூடுதல் சிறப்பு.. ஏனெனில் சிவாஜிக்கு ரஜினிகாந்த் என்று இந்த நாளில் எங்கள் அன்பான கே.பாலச்சந்தர் தாத்தா பெயரிட்டார், அது அங்கு தான் தொடங்கியது… நாளை கலரை கழுவி விடுங்கள்… ஆனால் புன்னகையுடன் இருங்கள்” என்று பதிவிட்டிருந்தார்.

Categories

Tech |