Categories
சினிமா

எங்க ஹனிமூன் பிளான்?…. இங்க தான் போறோம்….. மகாலட்சுமி – ரவீந்தர் ஜோடி பேட்டி….!!!!

சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவிந்தர் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பதியில் திருமணம் செய்து எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அவர்களின் திருமணம்எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அவர்களின் திருமணம் திடீரென நடைபெற்ற நிலையில் அது உண்மையா இல்லையா என நம்புவதற்கே ஒரு சில நாட்கள் அதனைத் தொடர்ந்து திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவர்களுக்குஅதனைத் தொடர்ந்து திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் அவர்கள் குறித்த விமர்சனங்களும் எழுந்து வரும் நிலையில் அதற்கு இருவரும் அவ்வப்போது பதில் அளித்து வருகிறார்கள். இந்நிலையில் மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் ஜோடி தங்களது ஹனிமூன் பிளான் குறித்து ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளனர். அதில், நாங்கள் இருவரும் ஒரு குறிப்பிட்ட சில இடங்களை தேர்வு செய்து வைத்துள்ளோம். அதில் முதல் லிஸ்டில் இருப்பதில் லண்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளை சுற்றி பார்ப்பது தான். வரும் நவம்பர் மாதத்தில் செல்ல திட்டமிட்டுள்ளோம் என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |