Categories
மாநில செய்திகள்

எச்சரிக்கை… காய்கறிகளில் நச்சுத்தன்மை குறித்து ஆய்வு செய்ய கருவி…. புதிய அதிரடி…!!!!

நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள உரிமைகளில் ஒன்று பாதுகாப்பான பொருட்கள் மற்றும் சேவைகளை பெறுவதாகும். நுகர்பொருள் பாதுகாப்பு என்பது நமது நாட்டில் அதிகமாக பின்பற்றப்படுவதில்லை. நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் பாதுகாப்பான பொருட்கள் என்பது ஒரு உரிமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் உலக சந்தைகளில் விற்பனைக்கு வரும் காய்கறிகளில் நச்சுத்தன்மை குறித்து ஆய்வு செய்ய கருவிகள் பொருத்தப்பட உள்ளதாக வேளாண்மைத் துறை அறிவித்துள்ளது. பாதுகாப்பான காய்கறிகள் பழங்கள் மக்களளுக்கு  கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் முதற்கட்டமாக 25 உலக சந்தைகளில் பழங்கள் காய்கறிகளை ஆய்வு செய்ய கருவிகள் அமைக்கப்பட உள்ளது. உற்பத்தியின்போது பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

Categories

Tech |