Categories
அரசியல் மாநில செய்திகள்

எச்.ராஜா, ராஜேந்திர பாலாஜி தோல்வி – கருத்துக்கணிப்பு…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

மேலும் தேர்தல் கருத்துக்கணிப்புகளும் வெளியாகி வருகின்றது. இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் திமுக அதிமுக இடங்களை கைப்பற்றும் கடையநல்லூர், பரமக்குடி, அம்பாசமுத்திரம், தென்காசி தொகுதியில் அதிமுக கைப்பற்றும் என்று மாலைமுரசு கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. எச்.ராஜா போட்டியிடும் காரைக்குடியை திமுக கூட்டணி வெல்லும், ராஜேந்திரபாலாஜி போட்டியிடும் தொகுதியில் திமுக கூட்டணி வெல்லும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |