Categories
அரசியல்

எடப்பாடியை சந்தித்த பாஜக தலைவர்கள்…. காரணம் என்ன…?? வெளியான தகவல்…!!!

உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. உள்ளாட்சி தேர்தல் சட்டமன்ற தேர்தல் போல் அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. எனினும் அந்த இடங்களில் உள்ள வேட்பாளர்களின் செல்வாக்கை பொறுத்து தான் வெற்றி தோல்வி கணிக்கப்படுகிறது. அதிமுக கூட்டணியிலிருந்து  பாமக  தாமாக விலகி தனித்து உள்ளாட்சி  தேர்தலை சந்திக்க இருக்கி

பிற கட்சிகள் அனைத்தும் கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கும் என அதிமுக தரப்பினர்  தெரிவித்தனர். பாமக வெளியேறிய நிலையில் கட்சியின் முக்கியத்துவமும், அதிக இடங்களும் பாஜகவிற்கு வழங்கப்பட வேண்டுமெனவும் பாஜக சார்பில் வலியுறுத்தப்படுகிறது. இதன் காரணமாகத்தான் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவரும் இணைஅமைச்சருமான வேல்முருகன் தற்போது தலைவர் அண்ணாமலையும் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியுள்ளனர்

Categories

Tech |