Categories
வேலைவாய்ப்பு

எதாவது ஒரு டிகிரி போதும்…. Ford நிறுவனத்தில் வேலைவாய்ப்பு…. வாய்ப்பை தவற விட்டுறாதீங்க…!!!

ஃபோர்ட் நிறுவனத்தில் (Ford Motor Company) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஃபோர்ட்

பணியின் பெயர் : Architect -FCS- Enterprise Connectivity & Senior Software Engineer

கல்வி தகுதி : B.E.,  BTech, MCA, Msc

பணியிடம் : தமிழ்நாடு

மேலும் கூடுதல் தகவல் மற்றும் விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து அறிய https://youtube/gKnwKKFE10

Categories

Tech |