Categories
மாநில செய்திகள்

எந்த குழப்பமும் இல்லை- அதிமுக வைத்தியலிங்கம்

ஓபிஎஸ் உடனான ஆலோசனைக்கு பிறகு வெளியே வந்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எந்த குழப்பமும் இல்லை தெரிவித்திருக்கிறார். ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகிய இருவருக்கும் நான் ஆதரவு என வைத்தியலிங்கம் கூறுகிறார்.முதல்வரின் ஆலோசனையில் பங்கேற்ற துணை முதல்வர் ஓபிஎஸ் தனது கருத்தை   நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனையில் கூறியுள்ளார்.

Categories

Tech |