Categories
அரசியல்

எந்த மாவட்டத்தில் எத்தனை பேர்? மாவட்ட வாரியாக கொரோனா பட்டியல்..!!

இன்று மட்டும் 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,18,594 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 4,545-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் இதுவரை 71,116 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 35,423 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது  45,839 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால்  மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1636ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு:

அரியலூர்  – 475

செங்கல்பட்டு – 6,942

சென்னை – 71,230

கோயம்புத்தூர் – 839

கடலூர் – 1,342

தர்மபுரி – 124

திண்டுக்கல் – 730

ஈரோடு – 286

கள்ளக்குறிச்சி – 1274

காஞ்சிபுரம் – 2,836

கன்னியாகுமரி – 757

கரூர் – 174

கிருஷ்ணகிரி – 203

மதுரை – 4,674

நாகப்பட்டினம் – 314

நாமக்கல் – 118

நீலகிரி – 150

பெரம்பலூர் – 170

புதுக்கோட்டை – 418

ராமநாதபுரம் – 1479

ராணிப்பேட்டை – 1,312

சேலம் – 1,340

சிவகங்கை – 576

தென்காசி – 530

தஞ்சாவூர் – 533

தேனி – 1222

திருப்பத்தூர் – 322

திருவள்ளூர் – 5,205

திருவண்ணாமலை – 2633

திருவாரூர் – 576

தூத்துக்குடி – 1,416

திருநெல்வேலி – 1,295

திருப்பூர் – 237

திருச்சி – 1,059

வேலூர் – 2,097

விழுப்புரம் – 1,233

விருதுநகர் – 1228

Categories

Tech |