நடிகர் பிரேம்ஜி படத்தில் எனக்கும் அசோக் செல்வனுக்கு கொடுத்த இதுமாதிரியான சீன் வேண்டும் என மீம்ஸை பதிவிட்டுருக்கிறார்.
தமிழ் சினிமாவில் பில்லா-2, சூது கவ்வும், 144, கூட்டத்தில் ஒருவன், சம்டைம்ஸ், தெகிடி, சவாலே சமாளி, ஓ மை கடவுளே போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அண்மையில் இவரின் “சில நேரத்தில் சில மனிதர்கள்” படம் வெளியானது. தற்போது இவர் மன்மத லீலை, ஆகாசம், நித்தம் ஒரு வானம்” உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை வெங்கட்பிரபு இயக்குகிறார் மற்றும் இவரின் தம்பியான பிரேம்ஜி இசையமைக்கிறார்.
இதனை அடுத்து சிம்பு திரைப்படத்தின் கிளிம்ப்ஸை டுவிட்டரில் வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படமானது அடல்ட் கன்டென்ட் பெற்றதாக இருந்தது. இதனால் இத்திரைப்படத்தில் சிம்புவே நடித்து இருக்கலாம் என இணையதள வாசிகள் கூறுகின்றனர்.மேலும் வெங்கட்பிரபு ஆபாசப் படங்களை அதிகம் எடுக்கிறாரா என வலைதளவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.
😬😬😬 @vp_offl @AshokSelvan 😬😬😬 pic.twitter.com/hW96dsTElB
— PREMGI (@Premgiamaren) February 10, 2022
பிரேம்ஜி இதற்கு எனக்கும் இரண்டு அல்லது மூன்று இந்தமாதிரியான சீன் வேண்டும் என மீம்ஸை பதிவிட்டிருக்கிறார். இதைப்பார்த்த இணையதள வாசிகள் இந்த சீனில் உங்களுடன் நடித்தால் ஹீரோயினை அடுத்த நாள் உயிரோடு பார்க்க முடியாது என விமர்சித்து வருகின்றனர்.