Categories
சினிமா

“எனக்கு அது கிடைச்சதும் சினிமாவிலிருந்து விலகி விடுவேன்”…. நடிகை டாப்ஸி ஓபன் டாக்…!!!

பிரபல நடிகை டாப்சி, தான் சினிமாவை விட்டு எப்போது விலகுவேன் என்று கூறியுள்ளார்.

முன்னணி நடிகையான டாப்ஸி தமிழ், தெலுங்கு என இரண்டிலும் நடித்து பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவரின் நடிப்பில் 5 திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருக்கின்றது.

இந்நிலையில் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியுள்ளதாவது, “தனக்கு வாழ்நாள் முழுவதும் சினிமாவில் நடிக்க ஆசை இல்லை. எனக்கு தேவையான பணம் கிடைத்ததும் ஓய்வெடுக்கலாம் என தோன்றும்போது சினிமாவை விட்டு விலகி விடுவேன்” என்று கூறியுள்ளார். மேலும் “எனக்கு ஆடம்பர வாழ்க்கை பிடிக்காது” என்று கூறியுள்ளார் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |