உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் ஆஸ்திரேலிய நாட்டின் அதிபர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தியுள்ளார்.
சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் பல நடவடிக்கைகளை தங்கள் நாட்டிற்குள் மேற்கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய நாட்டின் அதிபரான கார்ல் நெஹாமர் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆகையினால் கார்ல் தன்னை வீட்டிலேயே தனிப்படுத்தி கொண்டுள்ளார். இதனையடுத்து அவர் தான் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.