Categories
தேசிய செய்திகள்

“எனக்கு நியாயம் கிடைக்கணும்”… உள்ளாடையுடன் போலீஸ் அதிகாரியின் செயல்…. பரபரப்பு….!!!!

மத்தியப்பிரதேச மாநிலமான இந்தூரில் போலீஸ் அதிகாரி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தன் உள்ளாடையுடன் பக்கத்து வீட்டுக்காரரிடம் சண்டையிடும் வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, போலீஸ் அதிகாரி பக்கத்து வீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கட்டுமானப் பணிகளின்போது போலீஸ் அதிகாரியின் BMW காரில் தூசி படிந்துவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த போலீஸ் அதிகாரி உள்ளாடையுடன் பக்கத்து வீட்டுக்காரரிடம் சண்டையிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |