Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எனக்கு வாழ பிடிக்கல …. வாலிபர் எடுத்த விபரீத…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

உடல் நிலை சரியில்லாததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அம்மாபட்டி கிராமத்தில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஏற்பட்டு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கருப்பசாமி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொடார்.

இதுகுறித்து தகவலறிந்த மாரனேரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கருப்பசாமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |