போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்து விட்டதால் தான் செல்ல வீடு ஏதும் இல்லை என இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.
இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடி கடுமையாக நிலவி வருவதால். இங்கு அரசுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். அந்நாட்டின் அதிபர் பிரதமர் இல்லங்களை சேதப்படுத்தி தீக்கிரையாக்கினார்.
இது குறித்து ரணில் விக்ரமசிங்கே கூறியதாவது, ” தன்னை வீட்டுக்கு செல்லுமாறு போராட்டக்காரர்கள் சிலர் மிரட்டல் விடுப்பதாகவும், அவர்கள் தனது வீட்டை சீரமைக்க முயற்சி செய்ய வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.