Categories
சினிமா தமிழ் சினிமா

எனக்கு Arrange Marriage செட் ஆகாது…. சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த விஷால்…!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஷால். செல்லமே என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விஷால் அதன் பின் தான் நடித்த பல சூப்பர் ஹிட் ஆக்சன் திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்து தற்போது முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார்.

இந்நிலையில் நடிகர் விஷால் காதல் திருமணம் குறித்து சுவராசியமான கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அவருக்கு அரெஞ்சு மேரேஜ் செட் ஆகாது என்றும், அவர் காதலித்து வரும் பெண்ணை விரைவில் அறிமுகப்படுத்துவதாகவும் கூறியுள்ளார். காதல் திருமணம் செய்யது கொள்ள விரும்புவதாக அவர் மனம் திறந்து கூறியுள்ளார். மேலும், நடிகர் சங்க கட்டிட பணிகள் முடிந்த பின்னரே திருமணம் செய்து கொள்ள போவதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |