Categories
வேலைவாய்ப்பு

என்எஸ்எஸ் புரோகிராம் பணிக்கு….. அழகப்பா பல்கலையில் வேலைவாய்ப்பு….. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

அழகப்பா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள என்எஸ்எஸ் புரோகிராம் ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனத்தின் பெயர்: Alagappa University

பணியின் பெயர்: NSS Programme Co-ordinator

கல்வித்தகுதி: Associate Professor /Assistant Professor, NSS orientation in a Training & Orientation Centre

வயது வரம்பு: 50 years

கடைசி தேதி: 11.07.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.alagappauniversity.ac.in

https://alagappauniversity.ac.in/uploads/nss/notification5722.pdf

Categories

Tech |