Categories
வேலைவாய்ப்பு

என்ஐஇஎல்ஐடி நிறுவனத்தில்…. மாதம் ரூ. 22,154 சம்பளத்தில் பணி…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம், அசிஸ்டெண்ட் புரோகிராமர், அசிஸ்டெண்ட் நெட்வொர்க் இன்ஜினியர், சீனியர் புரோகிராமர், புரோகிராமர், நெட்வொர்க் நிபுணர்கள், சிஸ்டம் அனலிஸ்ட், புரோகிராமர் அசிஸ்டெண்ட், சீனியர் ஆலோசகர் மற்றும் ஆலோசகர் பதவிகளுக்கு முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

நிறுவனத்தின் பெயர்: National Institute of Electronics and Information Technology

பதவி பெயர்: Assistant Programmer, Assistant Network Engineer, Sr. Programmer

கல்வித்தகுதி: B.E/ B.Tech/ M.E/ M.Tech/M.Sc/ MS/ IT/ MCA/ MBA/ CA/ ICWA

சம்பளம்: Rs. 22,154 – Rs. 52,470/-

கடைசி தேதி: 20.04.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.nielit.gov.in

https://www.nielit.gov.in/sites/default/files/PDF/Recruitment/20220323_%20eligibility%20crietria%20-274-NDL_final.pdf

Categories

Tech |