Categories
தேசிய செய்திகள்

என்ஜின் அதிர்வு எதிரொலி!… இண்டிகோ விமானம் திடீரென ஜெய்ப்பூரில் தரையிறக்கம்….!!!!

டெல்லியிலிருந்து வதோதராவுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் ஜெய்ப்பூரில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டிருக்கிறது. ஏனெனில் விமானத்தின் என்ஜினில் அதிர்வு ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

இதையடுத்து விமானத்திலிருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதற்கிடையில் என்ஜின் அதிர்வு தொடர்பாக பொறியியல் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அத்துடன் விமானம் தரையிறக்கம் பற்றி விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Categories

Tech |