Categories
உலக செய்திகள்

என்னடா இது…. புதுசா இருக்கு…. விண்ணில் பாய்ந்த சமோசா…!!

இந்தியர் ஒருவர் விண்ணில் சமோசாவை செலுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

பிரிட்டனில் வாழும் இந்தியரான நிராக் காதர் என்பவர் சமோசாவை விண்ணில் செலுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஹீலியம் பலூன்களில் சமோசாவை வைத்து அதனுடன் ஜிபிஎஸ் டிராக்கர் மற்றும் ஒரு கேமராவை வைத்து விண்வெளிக்கு அனுப்பி இருக்கிறார். அந்த சமோசா விண்ணுக்கு செல்லும்போது ஜிபிஎஸ் கருவியில் ஏற்பட்ட கோளாறால் சமோசா பிரான்சில் விழுந்ததாக கூறப்படுகிறது.

Categories

Tech |