Categories
மாநில செய்திகள்

என்னடா கொடுமை…! மனுஷனுக்கு தான் இன்சூரன்ஸ்…. சக்திக்கு தேவையில்லை…. அன்னபூரணி பகீர்…!!!!

மக்களிடையே கலி முற்றியதால் அதை விரட்ட ஒரு ஒளியாக வந்துள்ளேன் எனக்கூறி தமிழகத்தில் # ஆதி_ பராசக்தி_  அம்மா உருவெடுத்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலமான அன்னபூரணி 2021 ஆம் ஆண்டு ஆதிபராசக்தி அம்மா அன்னபூரணியாக அவதாரம் எடுத்துள்ளார்.

அவர் கணவனை விட்டு  பிரிந்து தற்போது வேறு ஒரு பெண்ணின் கணவருடன் வாழ்ந்து வருவதாக கூறப்படுகின்றது. இவருடைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் திடீர் பெண் சாமியார் இன்சூரன்ஸ் எக்ஸ்ப்ரி ஆன காரில் செல்கிறார். இதுகுறித்து அன்னபூரணியிடம் கேட்ட கேள்விக்கு, மனுசனுக்கு தான் இன்சூரன்ஸ் வேணும் சக்திக்கு தேவையில்லை என்று பதிலளித்துள்ளார்.

Categories

Tech |