ஜப்பான் நாட்டில் வீட்டு வசதி மேம்பாட்டு நிறுவனமான ‘இச்சிஜோ கோமுடென்’ மிதக்கும் வீட்டை உருவாக்கியது. இது வெள்ளத்தால் பாதிக்கப்படும் நாடுகளின் பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் என்று அந்நிறுவனம் கூறுகின்றது. இந்த வீட்டின் அமைப்பு தனித்துவமானது என அந்நிறுவனம் கூறுகின்றது. ஏனெனில் இந்த வீடு நீர்ப்புகா தன்மையை கொண்டுள்ளது. இதில் தண்ணீர் அளவு அதிகரித்தவுடன், வீடு மிதக்கத் தொடங்குமாம்.
Categories