Categories
கிரிக்கெட் விளையாட்டு

என்னது விராட் கோலி சிஎஸ்கே-வுக்கு விளையாடுராரா… வைரல்….!!!!

ஆர்சிபிக்கு சிஎஸ்கே ஜெர்சி எமோஜி வைத்து ட்விட்டர் நிறுவனம் விளம்பரப்படுத்தி உள்ளது.

ஐபிஎல் போட்டி மிக விரைவில் நடைபெற உள்ளது. அதற்கு ஒவ்வொரு அணியிலும் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து ட்விட்டர் நிறுவனம் ஐபிஎல் போட்டிகளை விளம்பரப்படுத்தி வருகிறது. அதன்படி ஒவ்வொரு அணியின் எமோஜியுடன் ஹேஸ்டேக் போட்டு டுவிட் செய்திருந்தது. அந்தப் பதிவில் ஆர்சிபிக்கு சிஎஸ்கே ஜெர்சி எமோஜி வைத்திருந்தது.

இதனை அனைவரும் கலாய்த்து வந்ததுடன் விராட் கோலி சிஎஸ்கே அணிக்காக விளையாட உள்ளதாக குறிப்பிட்டு வைரலாகி வருகின்றனர். சும்மாவே ஆர்சிபிய கலாய்ப்பார்கள். இதுல இந்த மாதிரி ஒன்று கிடைத்தால் சும்மா விடுவார்களா.

Categories

Tech |