உலகத்திலேயே மிகவும் ஆபத்தான உயிரினம் என்றால் சிங்கம், பாம்பு, புலி, யானை போன்ற விலங்குகள் தான் நினைவுக்கு வரும். ஆனால் உலகத்திலேயே மிகவும் ஆபத்தான உயிரினம் கொசு என்பது உங்களுக்கு தெரியுமா? ஒரு ஆண்டுக்கு ஏறக்குறைய 10 லட்சம் பேர் கொசு கடிப்பதால் ஏற்படும் நோய்களால் இறக்கின்றனர். இதில் ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால் மனிதர்களை கடிப்பது பெண் கொசுக்கள் மட்டுமே. இதில் ஆண் கொசுக்கள் இலைகளில் உள்ள தண்ணீரை மட்டுமே உணவாக எடுத்துக் கொள்ளும். மேலும் O’ Positive வகை ரத்தத்தை கொசுக்களுக்கு மிகவும் பிடிக்கும்.
Categories