சீட்டோஸ் சிப்ஸில் இருக்கும் ஒரு பீசின் விலை 75 லட்ச ரூபாய் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..? கலிபோர்னியாவில் வசிக்கும் ஒரு நபர் cheetos சிப்ஸ் பாக்கெட்டை வாங்கியுள்ளார். அதிலிருக்கும் ஒரு பீஸ் கொரில்லாவின் உருவம் போல இருந்தது. இதனை பார்த்த நபர் அந்த பீஸை ebay-வில் ஏலம் விட்டுள்ளார். சிறிது நாட்கள் கழித்து அந்த ஏல விளம்பரத்தை பார்த்த ஒரு நபர் கொரில்லாவின் உருவம் போல இருக்கும் அந்த பீஸை 75 லட்ச ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.
Categories