Categories
சினிமா

என்னாச்சு!…. திடீரென்று நயன்தாரா மருத்துவமனையில் அனுமதி….. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவரும் விக்னேஷ் இவனும் கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி என்று மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் கோலாகலமாக இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர் தற்போது இயக்குனர் அட்லி இயக்கம் ‘ஜாவான்’ திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

இந்நிலையில் நயன்தாரா சாப்பிட்ட உணவில் ஒவ்வாமை காரணமாக திடீரென வாந்தி எடுத்ததாகவும், இதனால் அவரது கணவர் விக்னேஷ் சிவன் நயன்தாராவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து மருத்துவமனையில் ஒரு சில மணி நேரங்கள் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரை டிசார்ஜ் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த செய்தி இதுவரை நயன்தாரா மற்றும் சிவன் உறுதி செய்யப்படவில்லை.

Categories

Tech |