Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“என்னாது நடிகை கஸ்தூரி கர்ப்பமா?”… இது என்னப்பா புது ட்விஸ்ட்டா இருக்கு….!!!!

கர்ப்பமாக இருப்பது போல் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த கஸ்தூரி.

சர்ச்சை நாயகி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகை கஸ்தூரி சினிமா, அரசியல், விளையாட்டு, சின்னத்திரை என எல்லா டாபிக்கையும் பேசி துணிச்சலுடன் தனது கருத்துக்களை பதிவிட்டும் விவாத நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகின்றார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். இந்நிலையில் கர்ப்பமாக இருப்பது போல் உள்ள போட்டோவை பகிர்ந்துள்ளார்.

போட்டோவை பகிர்ந்து அவர் கூறியுள்ளதாவது, “புதிய தொடக்கம், இந்த செய்தியை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்துகொள்வது சந்தோஷம் என பதிவிட்டு #mrPREGNANT என குறிப்பிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் கஸ்தூரி மீண்டும் கர்ப்பமா!  என அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இது கண்டிப்பாக படத்தின் பிரமோஷனுக்காக தான் இருக்கும் என சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர். ஆனால் இணையதளவாசிகளுக்கு இதை வைரல் டாபிக்காகி  வில்லங்கமான கேள்விகளை கேட்டு வருகின்றனர். இவருக்கு கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |