Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னாது நம்ப பிக்பாஸ் பிரபலம் திரைப்படத்தில் என்ட்ரியா…?”…. எந்த திரைப்படத்துலப்பா…???

பிக்பாஸ் பிரபலம் தாமரை திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றாராம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் ஐந்தில் போட்டியாளராக பங்கேற்றவர் தாமரை. இவர் மக்களுக்கு அதிகம் அறிமுகம் இல்லாத நபராக போட்டியில் கலந்து கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார்.

கூத்து கட்டி நடித்து தனது வாழ்க்கையை நடந்த இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இவருக்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றதாம். இவர் படப்பிடிப்பு என பிரபலத்துடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஆனால் அது என்ன திரைப்படம் என தெரியவில்லை.

https://www.instagram.com/p/CjMdwBDB31q/?utm_source=ig_embed&ig_rid=cee16c57-ecc3-47c4-885c-7c96957f38b9

Categories

Tech |