Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னிடம் கேட்கிறார்கள்… இந்தியராக இருக்க இந்தி தெரியணும் ? கனிமொழி கேள்வி …!!

இந்தி மொழித் தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை உருவானது எப்போது என திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பி இருக்கிறார். இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில், விமான நிலையத்தில் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் பேசும்போது நீங்கள் இந்தியர் தான் என ஒரு CSF அதிகாரி கேள்வி கேட்டார் என்று கனிமொழி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |