Categories
உலக செய்திகள்

“என்னுடைய கணவரை சந்தோஷப்படுத்த 3 பெண்கள் தேவை” மனைவி செய்த வினோத விளம்பரம்…. பெரும் அதிர்ச்சி….!!!!

கணவனை சந்தோஷப்படுத்துவதற்காக மனைவி செய்த விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தில் பதீமா சாம்னன் என்னும் பெண்மணி வசித்து வருகிறார். இந்த பெண்மணி இணையதளத்தில் ஒரு வினோதமான விளம்பரத்தை கொடுத்துள்ளார். அதில் என்னுடைய கணவனை கவனித்துக் கொள்வதற்கு 3 பெண்கள் தேவை. அந்த பெண்களுக்கு குழந்தைகள் இருக்க கூடாது. அதில் 2 பெண்கள் என்னுடைய கணவருடன் அலுவலகத்தில் இருக்க வேண்டும். அதன் பிறகு மற்றொரு பெண் வீட்டில் இருந்து என்னுடைய கணவரையும், குழந்தைகளையும், வீட்டையும் நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். இதனையடுத்து என்னுடைய கணவரின் அனைத்து விதமான தேவைகளையும் நிறைவேற்றி 3 பேரும் அவரை சந்தோஷப்படுத்த வேண்டும். இந்த பெண்களுக்கு மாதம் 33 ஆயிரத்து 800 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும். என்னுடைய கணவர் கடுமையாக உழைக்கக்கூடியவர்.

அவரை மகிழ்ச்சி படுத்துவதற்காக மட்டுமே நான் வேலைக்கு பெண்களை தேர்வு செய்கிறேன் என்று கூறியுள்ளார். இந்த விளம்பரத்தை பார்த்து அந்த பெண்ணின் கணவர் பட்டகோர்ன் மிகவும் ஆச்சரியப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, என்னுடைய மனைவி என்னை கவனித்துக் கொள்வதற்கு பெண்களை தேர்வு செய்ய வேண்டும் என்று என்னிடம் கூறினார். அந்தப் பெண்கள் குடும்ப பெண்களை போலவே இருக்க வேண்டும் என்றார். என்னைப் போன்று வேலை பார்க்கும் அனைத்து ஆண்களும் தங்களுடைய மனைவிகளிடம் இது பற்றி தெரிவிக்க வேண்டும். மேலும் கவனவனை கவனித்துக் கொள்வதற்காக பெண்களின் நியமிக்கப்படுவதால் எதிர்காலத்தில் எவ்வித பிரச்சனையும் வராது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |