Categories
சினிமா

என்னைப் பார்த்து ‘கேஸ் டேங்க்னு’ சொன்னாங்க… பிரபல ஹீரோயின் வேதனை…!!!!

என் எடையை வைத்து கிண்டல் செய்ததால் எனக்கு கஷ்டமாக இருந்தது என நடிகை ராஷி கன்னா கூறியுள்ளார்.

நடிகை நடிகை ராஷி கன்னா இமைக்கா நொடிகள் என்ற படம் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமானார். மேலும் அவருடைய சிறந்த நடிப்பால் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதையடுத்து கோலிவுட்டில் கமிட்டானார். இந்நிலையில் அவரைப் பற்றி கிண்டல் செய்த சம்பவம் குறித்து ராஷி கன்னா தெரிவித்தது பற்றி தற்போது பேசப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கேலி, கிண்டல் செய்தது பற்றி முன்பு கூறியுள்ளதாவது, நான் நடிக்க வந்த ஆரம்பத்தில் தென்னிந்திய சினிமாவில் என் எடையை வைத்து கிண்டல் செய்தார்கள் என்றும் கேஸ் டேங்கர் என்றும் அழைத்துள்ளார்கள். மேலும் அவருடைய சிறந்த நடிப்பால் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

தென்னிந்திய சினிமா பற்றி நடிகை ராஷி கன்னா தவறாக பேசியுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் கிளம்பியது. இந்நிலையில் இதனை பார்த்து பதறியடித்து விளக்கம் கொடுத்த்துள்ளார். மேலும் நான் வேலை செய்யும் அனைத்து மொழி படங்கள் மீது அதிக மரியாதை வைத்திருக்கிறேன். இதையடுத்து, தென்னிந்திய சினிமாவை பற்றி நான் தவறாக பேசவில்லை என்றும்  விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில் என் எடையை வைத்து கிண்டல் செய்ததால் எனக்கு கஷ்டமாக இருந்தது. இருப்பினும் நான் எந்த பதிலும் கூறாமல் அமைதியாக இருந்தேன். இதன் பின், மற்றவர்களுக்காக இல்லை எனவும் மாறாக எனக்காக, என் உடல் எடையை குறைத்து ஃபிட்டாக மாறினேன். இதையடுத்து என் வேலைக்காக எடையை குறைத்தேன். மேலும் அந்த கிண்டல் எல்லாம் என்னை ஒன்றும் செய்யவில்லை. இவ்வாறு நடிகை ராஷி கன்னா  தெரிவித்துள்ளார்.

Categories

Tech |