Categories
தேசிய செய்திகள்

என்னை காப்பாத்துங்க…!…. ”அப்பா பாலியல் தொல்லை” கதறிய சிறுமி ….!!

நாகவுர் மாவட்டத்தில் தந்தையே பெற்ற மகளை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் நாகவுர் மாவட்டத்தில் இருக்கும் மகளிர் காவல் நிலையத்தில் நேற்றிரவு 16 வயது பெண் ஒருவர் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கடந்த 5 ஆண்டுகளாக தன்னை என்னுடைய தந்தை கடந்த 5 ஆண்டுகளாக கொடுமைப்படுத்தி பாலியல் வன்புணர்வு செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இப்போது கூட என்னை பாலியல் வன்புணர்வு செய்ய  முயற்சித்ததாகவும், அவரிடமிருந்து தப்பித்து காவல் நிலையம் வந்துள்ளதாக கூறிய அந்த சிறுமி தன்னைக் காப்பாற்றுமாறும் கதறியுள்ளார். மாணவியின் புகாரை ஏற்ற போலீசார் சிறுமியின் தந்தையை நாகவுர் காவல் துறையினர் கைது செய்தனர். பெற்ற மகளை தந்தையே 5 வருடங்களாக  பாலியல் வன்புணர்வு செய்த கொடுஞ்செயல் அரங்கேயுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Categories

Tech |