Categories
பல்சுவை

என்ன? இந்தியாவில் 2 தாஜ்மஹாலா?…. எங்கே இருக்கிறது தெரியுமா?….!!

தாஜ்மஹால் போன்று இருக்கும் இன்னொரு கட்டிடம் பற்றிய சில தகவல்களை வைத்து குறிப்பு பார்க்கலாம்.

இந்தியாவில் அமைந்துள்ள தாஜ்மஹால் போன்ற இன்னொரு தாஜ்மஹால் அமைந்துள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆம் தாஜ்மஹாலை போன்ற ஒரு கட்டிடம் இந்தியாவில் மற்றொன்று உள்ளது. இந்த தாஜ்மஹால் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத்தில் அமைந்துள்ளது. இது பீபிகா மக்பாரா என அழைக்கப்படுகிறது. இந்த தாஜ்மஹாலை அவுரங்கசீப் தன்னுடைய மனைவி பானு பேகம் நினைவாக கட்டியுள்ளார்.

Categories

Tech |