கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி கடந்த 1987-ம் ஆண்டு ரொசாரியாவில் பிறந்தார். இவர் கடந்த 2004-ம் ஆண்டு மண்டல அளவிலான கால்பந்து போட்டியில் முதன் முதலில் கலந்து கொண்டார். இவர் 5 முறை சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்ற விருதை பெற்றுள்ளார். இவர் கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன் காரணமாக லியோனல் மெஸ்ஸிகாக farewell function ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த விழாவில் கலந்து கொண்ட லியோனல் மெஸ்ஸி மிகவும் உருக்கமாக பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென கண் கலங்கி அழ ஆரம்பித்து விட்டார். இவர் தன்னுடைய கண்ணீரை துடைப்பதற்காக ஒரு டிஷ்யூ பேப்பரை பயன்படுத்தினார். இதை கவனித்த ஒருவர் லியோனல் மெஸ்ஸி பயன்படுத்திய டிஷ்யூ பேப்பரை ஏலத்தில் விட்டார். இந்த டிஷ்யூ பேப்பர் 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனை ஆகியுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 7.5 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது.