Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளியில் பால் வியாபாரியான நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவ்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பவ்யா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |