Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன கொன்னு தான் காசு சம்பாதிக்கனுமா…? எப்படி மனசு வருது…. பிரபல நடிகை ஆவேசம்….!!!!

பிரபல நடிகையான குலப்புள்ளி லீலா நாச்சியார், முத்து, மாஸ்டர், அரண்மனை 3, அண்ணாத்த, மருது உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு, இவர் திடீரென இறந்துவிட்டதாக மலையாள யூட்யூப் சேனல் ஒன்று தவறாக செய்தி வெளியிட்டது. இதனால் ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களது இரங்கலை சமூக வலைதளங்களில் தெரிவித்து வந்தனர்.பிரபல நடிகையான குலப்புள்ளி லீலா நாச்சியார்

இதனால் மிகவும் கடுப்பான லீலா, தன்னை பற்றி பரவிய பொய்யான செய்திக்கு மிகவும் வேதனை தெரிவித்துள்ளார். “வெறும் Share, Likes-காகவும் அதன் மூலம் வரும் காசு பெறுவதற்கும் எப்படி தான் மனம் வருகிறதோ?.. அதிலும் உயிரோடு இருக்கும் ஒருவரை இறந்துவிட்டதாக கூறிதான் சம்பாதிக்க வேண்டுமா” என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

Categories

Tech |