Categories
மாநில செய்திகள்

“என்ன தூக்கி உள்ள போடு”…. காவலரை மிரட்டும் பானியில் பேசிய இருசக்கர வாகன ஓட்டி…. வைரல்….!!!

ராமநாதபுரத்தில் தலைமை அரசு மருத்துவமனை எதிரில் நேற்று இரவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரணை செய்து உள்ளனர். அப்போது அந்த நபர் மதுபோதை தலைக்கேறிய நிலையில் இருந்தார்.

அதனை தொடர்ந்து அந்த நபர் தலைமை காவலருடன் வாக்குவாதம் செய்வதோடு அவரை மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். இதனை காவலர் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |