Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன நடக்க போகுதோ…? ரச்சிதாவை இப்படி பாக்குறாரு ராபர்ட் மாஸ்டர்…. டிரெண்டாக்கும் நெட்டிசன்கள்….!!!

பிக் பாஸ் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. போட்டியாளர்கள் கடும் சண்டையுடன் விளையாட்டை விளையாடி வருகின்றனர். இதில் வனிதாவோடு லிவ்விங் டு கெதரில் வாழ்ந்து வந்த ராபர்ட் மாஸ்டர் ரட்சிதாவை கண்ணிமைக்காமல் பார்க்கும் வீடியோவை ரசிகர்கள் டிரண்டாக்கி வருகின்றனர். ரட்சிதா விக்ரமனுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது அவரை ராபர்ட் மாஸ்டர் பார்க்கும் பார்வையானது கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோவுக்கு பின்னணி பாடல்கள் குரல்களை பதிவு செய்து இணையவாசிகள் வைரல் ஆக்கி வருகிறார்கள். ராபர்ட் மாஸ்டர் ஏற்கனவே ரச்சிதாவே சுற்றி திரிகிறார். இந்த நிலையில் இதனை பார்த்து ராபர்ட் மாஸ்டர் எப்போது காதலை சொல்ல போகின்றார். அப்போது ரக்ஷாவின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்று பல்வேறு கருத்துகளையும் பதிவிட்டு வருகிறார்கள்.

https://twitter.com/whyrajawhy/status/1585615497009106945

Categories

Tech |