Categories
உலக செய்திகள்

என்ன..? வில்லியம் ஹரிக்கு ஒரு சகோதரி இருக்கிறார்..? உங்களுக்கு தெரியுமா..!!!!!

பிரிட்டானிய மன்னரின் மனைவியாகியிருக்கும் கமீலா ஏற்கனவே ஒருமுறை திருமணம் ஆனவர் என்பது பலருக்கும் தெரியும் கமீலா ஆண்ட்ரூ என்பவரை திருமணம் செய்திருந்தார். இந்த நிலையில் கடந்த 1995ம் வருடம் இருவருக்கும் விவாகரத்து ஆகியுள்ளது. கமீலா ஆண்ட்ரூ தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் டாம் மற்றும் லாரா. இதன்பின் கமிலா இளவரசர் சார்லஸ்சை திருமணம் செய்து கொண்டதால் அவரது பிள்ளைகள் இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரிக்கு சகோதரன் சகோதரி தானே.

கமீலாவுக்கும் ஆண்ட்ருவுக்கும் அவர் ஒரு எழுத்தாளர் மற்றும் உணவு விமர்சகர் ஆவர். இந்த நிலையில் இந்த தம்பதியினருக்கு பிறந்த மகள் லாரா ஆங்கில கலைத்துறை தொடர்பிலான பணியில் இருந்து வருகிறார். பொது நிகழ்ச்சிகளை பொதுவாக தவிர்க்கும் லாரா இளம் வயதில் சந்தித்த அனுபவங்கள் காரணமாக இன்னமும் தன் மீது ஊடகப் பார்வை விழுவதை தவிர்க்கவே விரும்புகின்றார். கமீலா இளவரசர் சார்லஸ்சை திருமணம் செய்த பின் தனது தாயின் கணவரும் அவரது பிள்ளைகளும் தனது இதயத்தை கவர்ந்து விட்டதாக பெருமையாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |